‘மாஸ்’ படத்தை முடித்துக் கொடுத்த நடிகர் சூர்யா!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘மாஸ்’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். நயன்தாரா, ப்ரணிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

தற்போது சூர்யா நடிக்க வேண்டிய காட்சிகளை அனைத்தையும் படமாக்கிவிட்டார் வெங்கட்பிரபு. மேலும் டப்பிங் பணியையும் சூர்யா முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. மாஸ் படத்தின் பாடல்கள் இம்மாதமும், படத்தை மே மாதமும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: