டிவிட்டரில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த கௌரவம்!…

விளம்பரங்கள்

சென்னை:-நட்சத்திரங்கள் அனைவரும் தற்போது பெரும்பாலும் தங்கள் ரசிகர்களை தொடர்பு கொள்ள பயன்படுத்துவது சமூகவலைதளங்கள் தான். இதில் டிவிட்டரில் அதிகளவிலான பிரபலங்கள் உள்ளனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடுவார்.

தற்போது அவரின் பக்கம் அதிகாரப்பூர்வமாக(Verified) அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தன் ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் இன்றோடு மான் கராத்தே படம் வெளியாகி 1 வருடம் நிறைவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: