செய்திகள்,திரையுலகம் ஹாலிவுட் ஸ்டைலில் நடிகர் சூர்யாவின் படம்!…

ஹாலிவுட் ஸ்டைலில் நடிகர் சூர்யாவின் படம்!…

ஹாலிவுட் ஸ்டைலில் நடிகர் சூர்யாவின் படம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் சூர்யா ‘மாஸ்’ திரைப்படத்திற்கு பிறகு ’24’ என்ற திரைப்படத்தில் நடிக்கவிருக்கின்றார். இப்படத்தை விக்ரம் குமார் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிப்பதாக கூறப்படுகிறது.

இப்படம் சயின்ஸ் பிக்‌ஷன் கதையம்சம் கொண்டதாம். இதற்காக மும்பையில் பிரம்மாண்ட செட் அமைத்து வருகிறது படக்குழு. படப்பிடிப்பு இந்த மாதம் 8ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி