செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித்தை ரகசியமாக சந்தித்த கௌதம் மேனன்!…

நடிகர் அஜித்தை ரகசியமாக சந்தித்த கௌதம் மேனன்!…

நடிகர் அஜித்தை ரகசியமாக சந்தித்த கௌதம் மேனன்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் தற்போது தன் 2 வது குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் சிவா படத்துக்கு அடுத்த யார் படத்தில் நடிக்கிறார் என்ற கேள்வி அவரின் ரசிகர் மனதில் எழுந்து உள்ளது.
ஆனால் அஜித்தை பொறுத்த வரை சிவா படத்தின் வேலைகள் தொடங்க உள்ள நேரத்தில் இன்னொரு படத்தை பற்றி பேச கூடாது என்ற கொள்கையை வைத்து இருப்பவர் இருந்தாலும் சமீபத்தில் இயக்குனர் கௌதமை சந்தித்துள்ளார்.

ஒரு பக்கம் கௌதமும் சிம்பு படத்தில் பிஸியாக இருக்கிறார் ஒரு சின்ன இடைவெளியில்இந்த சந்திப்பு நடந்துள்ளது. கௌதம் என்னை அறிந்தால் பார்ட் 2 கதை ரெடி யாக உள்ளது மிக விரைவில் அஜித்திடம் சொல்ல உள்ளேன் என்ற ஒரு பேட்டியில் தெரிவித்தார் . இந்த சந்திப்பு அஜித்துடன் மீண்டும் இணைய போகிறாரா என்ற கேள்வி கோலிவுட்டில் எழும்பியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி