செய்திகள்,திரையுலகம் வசூலில் தனுஷை ஓரங்கட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!…

வசூலில் தனுஷை ஓரங்கட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!…

வசூலில் தனுஷை ஓரங்கட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!… post thumbnail image
சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ச்சி ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இந்த வளர்ச்சி இவரை ஆளாக்கி விட்ட நடிகர் தனுஷையே மிஞ்சியது என்றால் நம்புவீர்களா?… இது தான் உண்மை. கடந்த மாதம் வெளிவந்த அனேகன், காக்கிசட்டை ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இருப்பினும் வசூலில் சிவகார்த்திகேயன் ஆதிக்கம் தான்.

அனேகன் படம் வெளிவந்து 7 வாரங்களில் சென்னை மாநகராட்சியில் ரூ 4.39 கோடி வசூல் செய்துள்ளது. காக்கிசட்டை 5 வாரங்களில் ரூ 4.47 கோடி வசூல் செய்து அனேகன் வசூலை முறியடித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி