செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித் பிறந்த நாளுக்கு ப்ரேம்ஜி வைத்த கோரிக்கை நிறைவேறுமா!…

நடிகர் அஜித் பிறந்த நாளுக்கு ப்ரேம்ஜி வைத்த கோரிக்கை நிறைவேறுமா!…

நடிகர் அஜித் பிறந்த நாளுக்கு ப்ரேம்ஜி வைத்த கோரிக்கை நிறைவேறுமா!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து படத்திலும் நடிகர் ப்ரேம்ஜிக்கு என்று ஒரு இடத்தை துண்டு போட்டு வைத்து விடுவார். அந்த வகையில் சமீபத்தில் முதன் முறையாக ப்ரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் மாங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

இதில் ப்ரேம்ஜி, இந்த படத்தில் நான் மாங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 1ம் தேதி நடக்கிறது, அதேபோல் படம் தல பிறந்த நாளான மே1ம் தேதி வெளிவர வேண்டும் என்பதே எனது ஆசை என கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி