செய்திகள்,திரையுலகம் பிரபல நடிகை பிந்து மாதவி மருத்துவமனையில் அனுமதி?…

பிரபல நடிகை பிந்து மாதவி மருத்துவமனையில் அனுமதி?…

பிரபல நடிகை பிந்து மாதவி மருத்துவமனையில் அனுமதி?… post thumbnail image
சென்னை:-நடிகை பிந்து மாதவி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, செய்தி காட்டுத்தீபோல் டோலிவுட் வட்டாரத்தில் பரவிவருகிறது. இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த அனைவரும் அவரை நலம் விசாரிக்க தொடர்புகொண்டுள்ளனர்.

மேலும் அவருடைய முகநூல் பக்கத்தில், ரசிகர்கள் அனைவரும், ‘விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்’ (Get Well Soon) என பதிவு செய்து வந்தனர். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த நடிகை, இந்த செய்தி வெறும் புரளிதான் என தெளிவு படுத்தியுள்ளார். மேலும் தன்னை இவ்வளவு சீக்கிரம் கொலை செய்து விடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி