செய்திகள்,திரையுலகம் பத்து வருஷமானாலும் கெத்து காட்டும் நடிகர் விஷால்!…

பத்து வருஷமானாலும் கெத்து காட்டும் நடிகர் விஷால்!…

பத்து வருஷமானாலும் கெத்து காட்டும் நடிகர் விஷால்!… post thumbnail image
சென்னை:-‘செல்லமே’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விஷால். பல படங்கள் இவருக்கும் ஹிட் கொடுத்தாலும், தோரணை, சத்யம் படங்கள் தோல்வியை கொடுத்தன. அதன்பிறகு ஒரு நடிகனாக பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் தன்னை நிரூபித்திருப்பார் விஷால். அதோடு சுசீந்திரன் இயக்கிய பாண்டியநாடு படம் விஷால் கேரியரில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

விஷால் இப்படம் மூலம் தான் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். விஷாலுக்கு சினிமாவில் பெரிய திருப்பம் தந்ததும் இந்த பத்தாவது ஆண்டுதானாம். இதனைக் கொண்டாடும் வகையில், ஞாயிற்றுக் கிழமையன்று தனது ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கிறாராம் விஷால்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி