செய்திகள்,திரையுலகம் ‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஒத்திவைப்பு!…

‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஒத்திவைப்பு!…

‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஒத்திவைப்பு!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக், ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், படக்குழுவினர், படத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதால், அதனை கருத்தில் கொண்டு, படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பர்ஸ்ட் லுக் என்று சென்றால், படத்தின் சூட்டிங் முற்றிலுமாகப பாதிக்கப்படும் என்பதால், ஏப்ரல் 14ம் தேதி அன்று, பர்ஸ்ட் லுக் வெளியாக வாய்ப்பில்லை என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி