Month: March 2015

ரஜினி, கமல், அஜித், விஜய் மற்றும் அனைத்து நடிகர்களின் சம்பள விவரம் – ஒரு பார்வை…ரஜினி, கமல், அஜித், விஜய் மற்றும் அனைத்து நடிகர்களின் சம்பள விவரம் – ஒரு பார்வை…

தமிழ் சினிமாவில் என்றும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் தான். இவர்களுக்கு பிறகு அந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாடுபவர்கள் விஜய், அஜித். இதை தொடர்ந்து தனுஷ், சிவகார்த்திகேயன், ஆர்யா, விஷால், விஜய் சேதுபதி என

நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியான அஜித், விக்ரமின் கதாநாயகி!…நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியான அஜித், விக்ரமின் கதாநாயகி!…

சென்னை:-தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கு மார்க்கெட் இழந்தால் அவர்கள் நிலைமை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, அந்த வகையில் அந்நியன், திருப்பதி போன்ற படங்களின் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சதா. பிறகு இவர் கொடுத்த தொடர் தோல்வியால் தமிழ் சினிமாவை விட்டு

பஸ்சில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்தியருக்கு ஜெயில்!…பஸ்சில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்தியருக்கு ஜெயில்!…

சிங்கப்பூர்:-சிங்கப்பூரில் சீதாராமன் ரமேஷ் (வயது 32) என்பவர் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலைப் பார்த்து வந்தார். கடந்த ஆண்டு ஜுலை மாதம் 25-ந்தேதி 39 வயது பெண் ஒருவர் பஸ்சில் பயணம் செய்தார். அவர் கடைசி சீட்டுக்கு முந்தைய சீட்டில் அமர்ந்து இருந்தார்.

தெலுங்கு நடிகர்கள் மீது நடிகை ராதிகாஆப்தே பாய்ச்சல்!…தெலுங்கு நடிகர்கள் மீது நடிகை ராதிகாஆப்தே பாய்ச்சல்!…

சென்னை:-தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடிகை ராதிகா ஆப்தே நடித்து உள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் சமீபத்தில் இணைய தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. அரை நிர்வாணமாக

டிராகன் பிலேட் (2015) திரை விமர்சனம்…டிராகன் பிலேட் (2015) திரை விமர்சனம்…

ஜாக்கிசான், ஹான் சாம்ராஜ்ஜியத்தில் தளபதியாக இருந்து வருகிறார். மேற்கு பகுதியில் உள்ள மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுவரும் ஜாக்கிசான் மற்றும் அவரது கூட்டாளிகளை தங்க கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி ‘வைல்ட் கீஸ் கேட்’ என்னும் கோட்டை நகரத்திற்கு வேலை செய்ய அனுப்பி

தாய், தந்தை பாடிய பாடலை கேட்டு கர்ப்பப்பையில் கை தட்டிய 14 வார குழந்தை!…தாய், தந்தை பாடிய பாடலை கேட்டு கர்ப்பப்பையில் கை தட்டிய 14 வார குழந்தை!…

லண்டன்:-பிரிட்டனில் வசிக்கும் ஜென் கார்டியனல், தனது கணவருடன் சேர்ந்து, தான் வயிற்றில் சுமந்து வரும் 14 வார குழந்தையை தாலாட்டி மழலையர் பாடல் ஒன்றை பாட, அந்த பாட்டிற்கு ஏற்றவாறு குழந்தை கர்ப்பப்பைக்குள் அழகாக கை தட்டும் காட்சிகள், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்

நடிகர் அஜித் பிறந்த நாளன்று வெளியாகும் ‘புறம்போக்கு’ படம்!…நடிகர் அஜித் பிறந்த நாளன்று வெளியாகும் ‘புறம்போக்கு’ படம்!…

சென்னை:-ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிப்பில் ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘புறம்போக்கு’. இந்தப் படத்தை யுடிவி நிறுவனத்துடன், எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸும் சேர்ந்து தயாரித்துள்ளது. இப்படத்துக்கு வர்ஷன் இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படத்தின் அனைத்து கட்டப்

நடிகை சார்மியின் சர்ச்சை புகைப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பு!…நடிகை சார்மியின் சர்ச்சை புகைப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பு!…

சென்னை:-‘காதல் அழிவதில்லை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சார்மி. பின் இவர் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். அங்கு ஒரு சில படங்களை தவிர பெரிதாக எந்த படமும் கைகொடுக்க வில்லை. தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘ஜோதி

ஆஸி. துணை கேப்டன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!…ஆஸி. துணை கேப்டன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் பிராட் ஹாடின் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மறைமுகமாக தெரிவித்துள்ளார். உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை தோற்கடித்த பிறகு ஹாடின் கூறியதாவது:- லீக் போட்டியில் நியூசிலாந்து சென்று விளையாடியபோது நியூசிலாந்து வீரர்கள்

3000 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து: 16 பேர் பலி!…3000 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து: 16 பேர் பலி!…

லிமா:-பெருவின் தென்கிழக்கு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து 3000 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியானார்கள். அங்குள்ள அயாகுச்சோ பகுதியில் சாஞ்செஸ் நெடுஞ்சாலையில், நஸ்கா நகரிலிருந்து பிக்குயோ நகருக்கு அப்பேருந்து சென்றுகொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக நெடுஞ்சாலை காவல்துறை தலைவர்