செய்திகள்,திரையுலகம் நடிகை சார்மியின் சர்ச்சை புகைப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பு!…

நடிகை சார்மியின் சர்ச்சை புகைப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பு!…

நடிகை சார்மியின் சர்ச்சை புகைப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பு!… post thumbnail image
சென்னை:-‘காதல் அழிவதில்லை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சார்மி. பின் இவர் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். அங்கு ஒரு சில படங்களை தவிர பெரிதாக எந்த படமும் கைகொடுக்க வில்லை.

தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘ஜோதி லட்சுமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் யுகாதி அன்று ஒரு கிளாஸுக்கு முத்தமிட்ட படி, அதிலும் நீச்சல் உடையில் இருக்கும் படி வாழ்த்து தெரிவித்தார். இந்த புகைப்படம் பலரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், எதிர்ப்பு அதிகரிக்க, என்னடா இது புதுப்பிரச்சனையா இருக்கு என்று அதிர்ச்சியில் உறைந்துள்ளார் சார்மி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி