செய்திகள்,திரையுலகம் நடிகர் சூர்யா படத்தின் டீசர் குறித்து ருசிகர தகவல்!…

நடிகர் சூர்யா படத்தின் டீசர் குறித்து ருசிகர தகவல்!…

நடிகர் சூர்யா படத்தின் டீசர் குறித்து ருசிகர தகவல்!… post thumbnail image
சென்னை:-நடிகர் சூர்யா தற்போது ‘மாஸ்’ திரைப்படத்தின் டப்பிங் வேலையில் பிஸியாக இருக்கிறார். இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஹைக்கூ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் டீசர் ரெடியாகி விட்டதாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவாராம். மேலும், மாஸ் படத்தின் ட்ரைலர் ஏப்ரல் 14ம் தேதி வரும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி