செய்திகள்,திரையுலகம் கனடாவில் ரஜினிக்கு பிறகு நடிகர் அஜித் செய்த சாதனை!…

கனடாவில் ரஜினிக்கு பிறகு நடிகர் அஜித் செய்த சாதனை!…

கனடாவில் ரஜினிக்கு பிறகு நடிகர் அஜித் செய்த சாதனை!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமா படங்கள் தற்போது வெளி நாடுகளிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் கனடாவில் தமிழ் படங்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு உள்ளது. இதுவரை ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடித்த சிவாஜி, எந்திரன் ஆகிய படங்கள் தான் 8 வாரங்களை கடந்து அங்கு வெற்றிகரமாக ஓடியுள்ளது.

இதை தொடந்து தற்போது நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படமும் 8வது வாரமாக கனடாவில் வெற்றி நடைப்போடுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி