மீண்டும் தள்ளிப்போன ‘உத்தம வில்லன்’ திரைப்படம்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் கமல்ஹாசனை திரையில் பார்த்து கிட்டத்தட்ட வருடமாகிவிட்டது. இவர் நடிப்பில் ‘உத்தம வில்லன்’ திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளிவரவிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி, படம் சொன்ன தேதியில் வெளிவரதாம், இன்னும் சில வாரங்கள் படம் தள்ளிப்போகிறதாம்.

ஏற்கனவே படம் ஏப்ரல் 20 தேதி வருவதாக இருந்து தள்ளிப்போனது, தற்போது இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: