நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியான அஜித், விக்ரமின் கதாநாயகி!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கு மார்க்கெட் இழந்தால் அவர்கள் நிலைமை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, அந்த வகையில் அந்நியன், திருப்பதி போன்ற படங்களின் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சதா.

பிறகு இவர் கொடுத்த தொடர் தோல்வியால் தமிழ் சினிமாவை விட்டு விலகியிருந்தார். பின் புலிவேஷம் என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் கைகொடுக்க வில்லை, தற்போது எலி படத்தில் நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: