நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக ப்ரேம்ஜி டுவிட்டரில் ரசிகர்களிடம் சண்டை!…

விளம்பரங்கள்

சென்னை:-சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பலரும் ரசிகர்களின் கிண்டல் கேள்விகளுக்கு பதில் கூற மாட்டார்கள். ஆனால், நடிகர் பிரேம்ஜி யார் என்ன கிண்டல் செய்தாலும், தானும் களத்தில் இறங்கி ஒரு கை பார்த்து விடுவார்.

அந்த வகையில் நேற்று நடிகர் சூர்யா நடித்த ‘மாஸ்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர்கள் வெளிவர, ரசிகர் ஒருவர் ‘இந்த படங்களை பார்க்க அப்படியே அஞ்சான் போல் உள்ளது’ என கிண்டலாக கூறினார். அதற்கு ப்ரேம்ஜி, உனக்கு என்ன இயற்கை காட்சி புகைப்படங்கள் வேண்டுமா?… இடியட் என டுவிட் செய்திருந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: