நடிகர் அஜித்தால் அழுத பிரபல பாடலாசிரியர்!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் சினிமாவில் திரைப்பிரபலங்கள் பலருக்கும் நடிகர் அஜித் தான் பேவரட். அப்படியிருக்க ஒரு பாடலாசிரியர் சமீபத்தில் அஜித்தால் அழுதுள்ளார் என்றால் நம்புவீர்களா?… நீங்கள் நினைப்பது போல் இல்லை. டங்காமாரி, டண்டனக்கா போன்ற ஹிட் பாடல்களை எழுதிய ரோகேஷ் தீவிர அஜித் ரசிகராம்.

இவர் தான் முதலில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் ‘அதாரு அதாரு’ பாடலை எழுத வேண்டியதாம். இப்பாடலை எழுத ரோகேஷுக்கு போன் செய்யும் போது அவரால் எடுக்க முடிய வில்லையாம். இதனால், இந்த வாய்ப்பு வேறு ஒருவருக்கு போக, தல கூட வேலை செய்ய முடியவில்லை என கண்ணீர் விட்டு அழுதுள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: