கமலுக்காக உடையை மாற்றிய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவில் நிலை நாட்டியவர்களில் ரஜினி மற்றும் கமலுக்கும் பெரிய பங்கு உள்ளது. தற்போது கமல் குறித்து ரஜினி கூறிய ருசிகர தகவல் ஒன்றை கமலின் மக்கள் தொடர்பாளர் பிரபல நாளிதழ் ஒன்றில் கூறியுள்ளார்.

இதில் மன்மதன் அம்பு படத்தின் சிறப்பு காட்சிக்கு கமல், ரஜினிக்கு அழைப்பு விடுத்தாராம். அப்போது ரஜினி கிளம்பும் போது பல உடைகளை மாற்றி போட்டு பார்த்து, கலக்கலாக வந்தாராம். என்ன சார் செம்ம ஸ்டைலா வந்திருக்கீங்க என்று கேட்டதற்கு , கமலைப் பார்க்க போகிறோம் இல்லையா… ஸ்மார்ட்டாக போக வேண்டுமே… என்று ரஜினி கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: