செய்திகள்,திரையுலகம் ஏ. ஆர்.முருகதாஸின் அடுத்த படத்தின் ஹீரோ!…

ஏ. ஆர்.முருகதாஸின் அடுத்த படத்தின் ஹீரோ!…

ஏ. ஆர்.முருகதாஸின் அடுத்த படத்தின் ஹீரோ!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ஏ. ஆர்.முருகதாஸ். இப்படத்தை முடித்தவுடன் முருகதாஸ் அடுத்து அஜித்துடன் பணியாற்றவிருக்கிறார் என கூறினர்.

ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி கத்தி பிரச்சனைகள் முருகதாஸை மிகவும் பாதித்துள்ளது. இதனால், தமிழில் கொஞ்சம் கேப் விடலாம் என்று தன் அடுத்த படத்தில் கதையை ஷாருக்கானிடம் கூற, அவரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி