செய்திகள்,திரையுலகம் நடிகை அனுஷ்காவை கலாய்த்து ட்ரண்டாக்கிய ரசிகர்கள்!…

நடிகை அனுஷ்காவை கலாய்த்து ட்ரண்டாக்கிய ரசிகர்கள்!…

நடிகை அனுஷ்காவை கலாய்த்து ட்ரண்டாக்கிய ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-சமூக வலைத்தளத்தில் யார் மாட்டினாலும் அவர்கள் நிலைமை கேள்விக்குறி தான். அந்த வகையில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியாவுக்கான அரைஇறுதி போட்டியில் விராட் கோஹ்லி 1 ரன்னில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். இந்த ஆட்டத்தை பார்க்க அனுஷ்கா, இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் விடுவார்களா?… பல மிமிக்களை கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்து கலாய்த்து விட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி