செய்திகள்,திரையுலகம் நடிகர் சிவகார்த்திகேயன் எட்டிய மைல் கல்!…

நடிகர் சிவகார்த்திகேயன் எட்டிய மைல் கல்!…

நடிகர் சிவகார்த்திகேயன் எட்டிய மைல் கல்!… post thumbnail image
சென்னை:-சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி பெறலாம் என நிருப்பித்தவர்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த காக்கிசட்டை ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

அது மட்டுமில்லாமல் இப்படம் 25 நாளை கடந்துள்ளது. இப்படம் தமிழகம் முழுவதும் சுமார் 100 திரையரங்குகளுக்கும் மேல் வெற்றி நடைப்போடுகிறது. இதற்காக தன் நன்றியை சிவகார்த்திகேயன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி