‘புலி’ படக்குழுவினர்களுக்கு வந்த கட்டளை!…

விளம்பரங்கள்

சென்னை:-‘புலி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்னும் சில தினங்களில் வரவிருக்கின்றது. இந்நிலையில் இப்படத்தில் 3ம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கவுள்ளதாம். இதில் பல இயற்கை காட்சிகளை படமாக்கவுள்ளார்களாம்.

மேலும், படத்தில் முக்கியமான காட்சி ஒன்றும் இங்கு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், நடிகர், நடிகைகள் மட்டுமின்றி அனைத்து நடிகர்களும் படப்பிடிப்பிற்கு வரவேண்டும் என்று சிம்புதேவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: