இனி அவருடன் வாழ்க்கையை சீரழிக்க எனக்கு விருப்பம் இல்லை – நயன்தாரா!…

விளம்பரங்கள்

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் சில ஆண்டுகளுக்கு முன் பிரபல டான்ஸ் மாஸ்டர்+நடிகர் பிரபுதேவாவை காதலித்து வந்தார். இந்த காதல் தோல்வியில் முடிய மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

தற்போது பிரபுதேவா பிரபல தயாரிப்பாளரிடம் தன்னை நயன்தாராவுடன் சேர்த்து வைக்க கோரியதாக கூறப்படுகிறது. அவரும் நயன்தாராவிடம் பேச, அந்த பேச்சுக்கே இடமில்லை, இனியும் என் வாழ்க்கையை சீரழிக்க விரும்பவில்லை என கூறியுள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: