சந்தானத்தை டார்ச்சர் செய்த நடிகர் ஆர்யா!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர்கள் ஆர்யா-சந்தானம் இருவரும் நல்ல நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். தற்போது சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. இங்கு தான் ஆர்யா நடிக்கும் யட்சன் படப்பிடிப்பு நடக்க, அருகில் சந்தானம் இருப்பதை அறிந்து அவரை பார்க்க வந்துள்ளார் ஆர்யா.

சந்தானம் நடனமாடி கொண்டிருக்க, ஆர்யா, வேண்டும் என்றே சரியாக நடனமாடு என அட்வைஸ் கொடுத்துள்ளார். சந்தானமும் நண்பர் சொல்கிறாரே என மீண்டும், மீண்டும் டேக் எடுத்து ஆட, இறுதியாக தான் தெரிந்துள்ளது ஆர்யா தன்னை கிண்டல் செய்துள்ளார் என்று. பிறகு இருவரும் ஜாலியாக பேசி, சிரித்து சென்றுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: