செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் 62வது தேசிய திரைப்பட விருது வென்றவர்கள்!…

62வது தேசிய திரைப்பட விருது வென்றவர்கள்!…

62வது தேசிய திரைப்பட விருது வென்றவர்கள்!… post thumbnail image
62 வது திரைப்பட தேசியவிருதுகள் அறிவிக்கபட்டு உள்ளன.விருது வென்றவர்கள் விபரம் பின்வருமாறு,

சிறந்த திரைப்படம்:”கோர்ட்” (மராத்தி, இந்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலம்)

சிறந்த நடிகர்: விஜய், “நானு அவனல்ல அவலு ” (கன்னடம்)

சிறந்த நடிகை: கங்கான ரனாவத், “குயின்” (இந்தி)

சிறந்த பிரபல திரைப்படத்துக்கான பொழுதுபோக்கு படம் “மேரி கோம்” (இந்தி); தயாரிப்பாளர்: 18 மோஷன் பிக்சர்ஸ்; இயக்குனர்: ஓமங் குமார்

சிறந்த சுற்றுசூழல் பாதுகாப்பு படம்: “ஒட்டால் (மலையாளம்)

சிறந்த இயக்கம்: ஸ்ரீசித் முகர்ஜி, ” சொட்டுஸ் கோன்(Chotushkone) (பெங்காலி)

சிறந்த துணை நடிகர்: பாபி சிம்ஹா”ஜிகர்தண்டா” (தமிழ்)

சிறந்த துணை நடிகை: பிலிஜிந்தர் கவுர், “பக்டி தி ஹானர்” (அரியானா)

சிறந்த பின்னணிப் பாடகர் : சுக்விந்தர்சிங், “ஹைதர்” (இந்தி) (பாடல்: “பிஸ்மில்”)

சிறந்த பின்னணி பாடகி: உத்தரா உன்னி கிருஷ்ணன் , “சைவம்” (தமிழ்) (பாடல்: “அழகு”)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: தோலி அகுலுவாலியா, “ஹைதர்” (இந்தி)

சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது அ) பாடல்கள்: விஷால் பரத்வாஜ், “ஹைதர்” (இந்தி) ஆ) பின்னணி: கோபி சுந்தர், “1983” (மலையாளம்)

சிறந்த இந்தி திரைப்படம்: “குயின்”, தயாரிப்பாளர்: பாண்டம் ஃபிலிம்ஸ் பிரைவேட். லிமிடெட் மற்றும் கோப்பு வரலாறு 18 மோஷன் பிக்சர்ஸ் இயக்குனர்: விகாஸ் பாஹ்ல்

சிறந்த நடன அமைப்பு: “ஹைதர்” (இந்தி)

சிறந்த அஸ்ஸாமி திரைப்படம்: “ஓதெல்லோ”

சிறந்த பெங்காலி திரைப்படம் “நிர்பஷிட்டோ”

சிறந்த மலையாளத் திரைப்படம்: “ஐன்”

சிறந்த மராத்தி மொழி திரைப்படம்: “கிலா”

சிறந்த ஒடியா திரைப்படம்: “ஆதிம் விசார்”

சிறந்த பஞ்சாபி திரைப்படம் பஞ்சாப்: “1984”

சிறந்த தமிழ் திரைப்படம் : “குற்றம் கடிதல்”

சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார் (சைவம்)

சிறுவர்களுக்கான சிறந்த படம் – காக்கா முட்டை

சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் – ரமேஷ்-விக்னேஷ் (காக்கா முட்டை)

சிறந்த எடிட்டர் – விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா)

சிறந்த திரைப்பட விமர்சகர் -தனுல் தாகூர்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி