செய்திகள்,திரையுலகம் நடிகை ஹன்சிகாவை மேடையிலேயே கிண்டல் செய்த ஜெயம் ரவி!…

நடிகை ஹன்சிகாவை மேடையிலேயே கிண்டல் செய்த ஜெயம் ரவி!…

நடிகை ஹன்சிகாவை மேடையிலேயே கிண்டல் செய்த ஜெயம் ரவி!… post thumbnail image
சென்னை:-ஜெயம் ரவிஹன்சிகா ஜோடி ‘எங்கேயும் காதல்’ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் ரோமியோ ஜுலியட். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரபல திரையரங்கு ஒன்றில் நடந்தது.

இதில் ஜெயம் ரவியும், ஹன்சிகாவும் மேடையில் படத்தை பற்றி பல தகவல்களை பகிர்ந்தனர். அப்போது ஜெயம் ரவி, ஹன்சிகா இந்த படத்தில் உண்மையாகவே நடித்திருக்கிறார் என கிண்டலாக கூற அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி