செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித்தை காண திரண்ட ரசிகர்கள்!…

நடிகர் அஜித்தை காண திரண்ட ரசிகர்கள்!…

நடிகர் அஜித்தை காண திரண்ட ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் சில தினங்களுக்கு முன் சைனஸ் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்தார். தற்போது இவர் மறுபடியும் தன் புது மாடல் பைக்கை எடுத்து கொண்டு திருச்சங்கோடு வரை சென்றுள்ளார்.

இதை அறிந்த ரசிகர்கள் அஜித்தை காண திரளாக திரண்டு வந்துள்ளனர். அஜித் இந்த ஹோட்டலில் தான் தங்கியிருக்கிறார் என அறிந்து அவரை காண பலர் ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்தனர். மேலும், அஜித்தின் புது மாடல் பைக்கை அனைவரும் போட்டோ எடுத்து சென்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி