செய்திகள்,திரையுலகம் தயாரிப்பாளருக்கு நடிகை அனுஷ்கா செய்த உதவி!…

தயாரிப்பாளருக்கு நடிகை அனுஷ்கா செய்த உதவி!…

தயாரிப்பாளருக்கு நடிகை அனுஷ்கா செய்த உதவி!… post thumbnail image
சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை அனுஷ்கா. இவர் தற்போது ருத்ரமாதேவி, பாஹுபலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. இதை தொடர்ந்து சைஸ் ஜீரோ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் PVP நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இவர்கள் தயாரிப்பில் இரண்டால் உலகம் படம் படுதோல்வியடைந்ததால், அவர்கள் கேட்காமலேயே அனுஷ்கா தன் சம்பளத்தை குறைத்து விட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி