அட்லீ படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கப்போகும் படம்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் விஜய் புலி படத்தை முடித்த கையோடு, அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார். இப்படத்தில் இவருக்கு சமந்தா ஜோடியாக நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து விஜய் என்ன படத்தில் நடிப்பார் என்று கோலிவுட்டில் சில நாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.

தற்போது வந்த தகவலின் படி விஜய் 5 இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளாராம். அட்லீ படத்தின் படப்பிடிப்பின் போதே, தன் அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்பதை விஜய் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: