செய்திகள்,திரையுலகம் அம்மாவிடமிருந்து பாராட்டு, சந்தோஷத்தில் நடிகர் சிம்பு!…

அம்மாவிடமிருந்து பாராட்டு, சந்தோஷத்தில் நடிகர் சிம்பு!…

அம்மாவிடமிருந்து பாராட்டு, சந்தோஷத்தில் நடிகர் சிம்பு!… post thumbnail image
சென்னை:-நடிகர் சிம்பு நடித்து படம் வெளிவந்து கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் இவர் நடிப்பில் வாலு திரைப்படம் விரைவில் வெளி வரவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

இப்படத்தை சிம்பு தன் அம்மாவிற்கு ப்ரிவ்யூ தியேட்டரில் சமீபத்தில் போட்டு காண்பித்துள்ளார். சிம்புவின் அம்மாவிற்கு இப்படம் மிகவும் பிடித்துள்ளதாம், மேலும், மகனை மனம் திறந்து பாராட்டினாராம். அம்மாவின் பாராட்டு சிம்புவை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி