‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா,ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமையா ஆகியோர் நடிக்கின்றனர். புலி படத்தை ஆவலுடன் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த மாதத்தில் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், தற்போது வந்த தகவலின் படி நாம் முன்பே கூறியிருந்தது போல் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் ஏப்ரல் 14ம் தேதி தானாம். சித்திரை முதல் நாள் தளபதியின் புலி பாய்ச்சல் ஆரம்பம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: