வைரலாக பரவும் குட்டி ‘தல’யின் சான்றிதழ்!…

விளம்பரங்கள்

சென்னை:-‘என்னை அறிந்தால்’ படத்தின் பிரமாண்ட வெற்றியோடு சேர்த்து ‘குட்டி தல’ பிறந்த சந்தோசத்தில் இருக்கிறார் தல அஜித். விரைவில் வீரம் சிவாவின் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்தாலும், படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

குட்டி தல பிறந்த போது உற்சாகத்தில் துள்ளி குதித்த அஜித் ரசிகர்களுக்கு, மேலும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக குட்டி தலயின் பிறப்பு சான்றிதழ் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
குழந்தைக்கு இன்ம் பெயரிடப்படாததால், சான்றிதழில் பெயர் குறிப்பிடப்படவில்லை, மேலும் பிறந்த நேரம் தெளிவாக காலை 4:34 மணி என கூறப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: