ரெய்னாவுக்கு கல்யாணம், சந்தோஷத்தில் நடிகை ஸ்ருதிஹாசன்!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கலக்கி வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். சில மாதங்களுக்கு முன் இவர் பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை காதலிப்பதாக கூறப்பட்டது.

இதை இருவரும் மறுத்தாலும், தொடர்ந்து வதந்திகள் வந்து கொண்டே தான் இருந்தது. இதனால், ஸ்ருதியின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போனது. இதை தொடர்ந்து ரெய்னா, தன் தோழியை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவுப்பு வர, ஸ்ருதி ரூட் கிளியர் ஆனது. தற்போது சந்தோஷமாக படத்தில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: