செய்திகள்,திரையுலகம் நிர்வாணமாக நடித்த நடிகை ராதிகாவால் பரபரப்பு!…

நிர்வாணமாக நடித்த நடிகை ராதிகாவால் பரபரப்பு!…

நிர்வாணமாக நடித்த நடிகை ராதிகாவால் பரபரப்பு!… post thumbnail image
சென்னை:-தமிழ் திரைப்பட உலகில் சமீபத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ராதிகா ஆப்தே. தோனி படம் மூலம் அறிமுகமான இவரின் நிர்வாண படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவியது. ஆனால் அது தான் இல்லை என்று மறுத்து வந்த இவர் தற்போது ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தில் அதிரடியாக நிர்வாண காட்சி ஒன்றில் நடித்துள்ளாராம். இதன்மூலம் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்த உள்ளார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. மேலும், இப்படம் இந்தியாவில் ரிலிஸாகும்போது அந்த காட்சிகள் நீக்கப்பட்டு திரையிடப்படுமாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி