செய்திகள்,விளையாட்டு உலக கோப்பையில் கெய்லின் சாதனையை முறியடித்தார் குப்தில்!…

உலக கோப்பையில் கெய்லின் சாதனையை முறியடித்தார் குப்தில்!…

உலக கோப்பையில் கெய்லின் சாதனையை முறியடித்தார் குப்தில்!… post thumbnail image
உலக கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரராக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கிறிஸ் கெய்ல் திகழ்ந்தார். அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கடந்த மாதம் 24–ந்தேதி 215 ரன்கள் குவித்தார்.

இந்த சாதனையை நியூசிலாந்து தொடக்க வீரர் குப்தில் இன்று முறியடித்தார். அவர் இன்றைய ஆட்டத்தில் 237 ரன்களை குவித்தார். உலக கோப்பையில் இரட்டை சதம் அடித்த 2–வது வீரர் என்ற பெருமையையும், இரட்டை சதம் அடித்த முதல் நியூசிலாந்து என்ற பெருமையையும் குப்தில் பெற்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி