செய்திகள்,திரையுலகம் அடுத்த வருடம் கண்டிப்பாக அஜித், விக்ரம் இருப்பார்கள் – கே.எஸ். ரவிக்குமார்!…

அடுத்த வருடம் கண்டிப்பாக அஜித், விக்ரம் இருப்பார்கள் – கே.எஸ். ரவிக்குமார்!…

அடுத்த வருடம் கண்டிப்பாக அஜித், விக்ரம் இருப்பார்கள் – கே.எஸ். ரவிக்குமார்!… post thumbnail image
சென்னை:-சமீபத்தில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் தலைமையில் 90 களில் அறிமுகமான கலைஞர்களின் ரீ- யூனியன் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது. இதில் விஜய், சூர்யா, ஏ. ஆர் ரஹ்மான், ஜோதிகா, அரவிந்த்சாமி என்று பலர் கலந்து கொண்டார். ஆனால் அஜித் மற்றும் விக்ரம் காணவில்லை, இதை பற்றி கேட்டால் கடைசி நேரத்தில் தான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

அதனால் நிறைய பேருக்கு அழைப்பு விடுவிக்கவில்லை. கண்டிப்பாக அடுத்து வருடம் நீங்கள் கேட்கும் அஜித் மற்றும் விக்ரம் இருப்பார்கள் என்று வாக்குறுதி கொடுத்தார் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி