மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கும் நடிகர் விஜய்!…

விளம்பரங்கள்

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் போக்கிரி மிக முக்கியமான திரைப்படம். இப்படத்தை பிரபல நடிகர்+நடன இயக்குனர் பிரபுதேவா இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் வெளிவந்த வில்லு சரியாக ஓடவில்லை, இதனால், பிரபுதேவா பாலிவுட் பக்கம் திரும்பினார்.

தற்போது இவர் கமல்ஹாசனுக்காக ஒரு கதையை ரெடி செய்துள்ளார். அவரின் கால்ஷிட் கிடைக்காமல் போனால், கண்டிப்பாக அந்த கதை விஜய்க்கு தான் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: