செய்திகள்,திரையுலகம் இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்… post thumbnail image
இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் காக்கி சட்டை திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…
10.:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த திரைப்படம் சென்னையில் மொத்தம் 12 ஷோவ்கள் ஓடி ரூ.40,416 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 10ம் இடத்திற்கு பின்தங்கியது.
9.என்னை அறிந்தால்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த என்னை அறிந்தால் திரைப்படம் சென்னையில் மொத்தம் 24 ஷோவ்கள் ஓடி ரூ.1,04,352 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 9ம் இடத்திற்கு பின்தங்கியது.
8.அனேகன்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த அனேகன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 72 ஷோவ்கள் ஓடி ரூ.4,96,940 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 8ம் இடத்திற்கு பின்தங்கியது.
7.தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் சென்னையில் மொத்தம் 112 ஷோவ்கள் ஓடி ரூ.8,94,834 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்திற்கு பின்தங்கியது.
6.கதம் கதம்:-
கடந்த வாரம் வெளியான கதம் கதம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 63 ஷோவ்கள் ஓடி ரூ. 9,75,274 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்தை பெற்றுள்ளது.
5.எனக்குள் ஒருவன்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த எனக்குள் ஒருவன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 152 ஷோவ்கள் ஓடி ரூ.23,88,659 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்திற்கு பின்தங்கியது.
4.இவனுக்கு தண்ணில கண்டம்:-
கடந்த வாரம் வெளியான இவனுக்கு தண்ணில கண்டம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 69 ஷோவ்கள் ஓடி ரூ. 15,06,442 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தை பெற்றுள்ளது.
3.மகாபலிபுரம்:-
கடந்த வாரம் வெளியான இவனுக்கு தண்ணில கண்டம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 87 ஷோவ்கள் ஓடி ரூ.16,43,542 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தை பெற்றுள்ளது.
2.ராஜதந்திரம்:-
கடந்த வாரம் வெளியான ராஜதந்திரம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 69 ஷோவ்கள் ஓடி ரூ.17,57,322 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை பெற்றுள்ளது.
1.காக்கி சட்டை:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த காக்கி சட்டை திரைப்படம் சென்னையில் மொத்தம் 300 ஷோவ்கள் ஓடி ரூ.57,51,620 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி