நயன்தாராவுடன் நடிக்கும் ‘தல’ அஜீத்தின் மகள்!…

விளம்பரங்கள்

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் ரசிகர்களிடையே அமோகமான வரவேற்பை பெற்று வந்தது. இந்த படத்தில் அஜீத்தின் வளர்ப்பு மகளாக நடித்த அனிஹா சுரேந்திரன் தற்போது மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்து வரும் ராஸ்கல் தி பாஸ்கர் படத்தில் நயன்தாராவுக்கு மகளாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை நடிகர் விஜய்யின் காவலன் படத்தை இயக்கிய சித்திக் இயக்குகிறார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: