‘என்னை அறிந்தால்’ பட குழுவினரின் புதிய முயற்சி!…

விளம்பரங்கள்

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் கடந்த மாதம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனால், இப்படம் தற்போது வரை ரூ 100 கோடி வசூல் செய்ததாக இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழ் கூறியுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ 73 கோடி, வெளி நாடுகளில் ரூ 30 கோடி என வசூல் செய்துள்ளது.

தற்போது இப்படத்தை சட்டப்பூர்வமாக நீங்கள் டவுண்ட்லோட் செய்து பார்க்கலாம். இதற்காக சில இணைய தளங்களில் தயாரிப்பு நிறுவனம் HD பிரிண்ட் வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவிற்கு இது ஒரு நல்ல முயற்சி என பலர் தங்கள் பாராட்டுகளை படக்குழுவினர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: