செய்திகள்,திரையுலகம் நடிகை தமன்னா மோதல்!…

நடிகை தமன்னா மோதல்!…

நடிகை தமன்னா மோதல்!… post thumbnail image
சென்னை:-தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் தற்போது கலக்கி வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதில் தெலுங்குப்பட ஷுட்டிங் ஒன்றில் பல மாடல் அழகிகளுடன் இவர் கலந்து கொண்டு நடனமாடுவது போல் ஒரு காட்சியாம். மாடல் அழகிகளுடன் அவர்களுடைய பாய் பிரண்டுகளும் வந்தனர்.

இவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல், அநாகரீகமாக நடந்து கொள்ள, பொறுமை இழந்த தமன்னா, இதையெல்லாம் 4 சுவற்றுக்குள் வைத்து கொள்ளுங்கள், பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு தெரியாது? … என்று செம்ம ரைடு விட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி