செய்திகள்,திரையுலகம் அடுத்து யார் கையில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி படம்!…

அடுத்து யார் கையில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி படம்!…

அடுத்து யார் கையில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி படம்!… post thumbnail image
சென்னை:-‘லிங்கா’ பட ரிலீஸ்க்கு பிறகு தற்போது வரை பல சோதனைகளை சந்தித்து வருகிறார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி. இந்நிலையில் ரசிகர்கள் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடுங்கள், இந்த பிரச்சனையெல்லாம் மறைந்துவிடும் என்று சமுக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

லிங்கா நடித்து கொண்டு இருந்தே போதே அடுத்து ஷங்கர், கே. வி. ஆனந்த், ராஜமௌலி என்று லிஸ்ட் அடுக்கி கொண்டே போனது கோடம்பாக்கம். ஆனால் லிங்கா ரிலீஸ்க்கு பிறகு அமைதி காத்து கொண்டே இருக்கிறார். இருப்பினும் அடிக்கடி ஷங்கர் மட்டும் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி