செய்திகள்,திரையுலகம் ’குட்டி தல’க்கு எப்போது பெயர் சூட்டு விழா?…

’குட்டி தல’க்கு எப்போது பெயர் சூட்டு விழா?…

’குட்டி தல’க்கு எப்போது பெயர் சூட்டு விழா?… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித்-ஷாலினி தம்பதியினர்களுக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது. இதை ரசிகர்கள் உலக அளவில் ட்ரண்ட் செய்து வரவேற்றனர். இந்நிலையில் ’குட்டி தல’க்கு என்ன பெயர் எப்போது பெயர் சூட்டு விழா என்று யாருக்கும் தெரியாமல் இருந்து வந்தது.

தற்போது வந்த தகவலின் படி இதற்கு அஜித் நாள் பார்க்க ஆரம்பித்து விட்டாராம். இதில் திரையுலகின் முக்கியமான பிரபலங்களை அழைத்து விரைவில் பெயர் சூட்டு விழா எடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி