செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ திரைப்படத்திற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கு!…

‘ஐ’ திரைப்படத்திற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கு!…

‘ஐ’ திரைப்படத்திற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கு!… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘ஐ’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு புதுவை நீதிமன்றம் யு/ஏ சான்றுதழ் வழங்கியுள்ளது. இதனால், வரிச்சலுகை இப்படத்திற்கு கிடைக்கவில்லை. இதனால், இப்பகுதியில் ஐ படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறுகையில், தமிழில் பெயர் வைத்தால் அந்த படங்களுக்கு வரிச்சலுகை உண்டு என 2007ம் ஆண்டே புதுவை அரசு சட்டம் கொண்டு வந்து விட்டது. இப்படம் ஐ என்ற தனித்துவமான தமிழ் வார்த்தையில், பெயர் வைக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, ஏன் இந்த படத்திற்கு வரிச்சலுகை தரவில்லை, என கோபமாக கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி