நிர்வாணமாக நடிக்கும் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…

விளம்பரங்கள்

மும்பை:-பீகே படத்தில், அமீர் கான், அரை நிர்வாணமாக நடித்திருந்த பரபரப்பு அடங்குவதற்குள், மொகஞ்சதாரோ படத்தில், ஹிருத்திக் ரோஷன் நிர்வாணமாக நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிந்து சமவெளி நாகரீகத்தின் காலத்தில் நடக்கும் கதையாக, மொகஞ்சதாரோ படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கென்றே, வித்தியாசமான உடற்கட்டுடன் ஹிருத்திக் ரோஷன் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்காக, சர்வதேச பயிற்சியாளர் ஜோஸ்வா கைலே பேக்கர், ஹிருத்திக்கிற்கு பயிற்சியளித்து வருகிறார். மொகஞ்சதாரோ படத்தின் முன்பகுதி காட்சிகளில், ஹிருத்திக் ரோஷன், நிர்வாணமாக நடிக்க உள்ளார். இந்த படம், ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: