நடிகை இனியாவை ஆன்ட்டி என்று சொல்லி அலறவைத்த பிரபல இயக்குனர்!…

விளம்பரங்கள்

சென்னை:-வாகை சூடவா , சென்னையில் ஒரு நாள் , மௌன குரு போன்ற பிரபலமான படங்களில் நடித்தவர் நடிகை இனியா. சமீபகாலமாக ஓடாத சில படங்களில் நடித்து அவரது மார்க்கெட்டை இழந்தார். இதனால் மீண்டும் தன்னை நிலைநிறுத்தி கொள்ள பல இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டு வருகிறார்.

அந்த வரிசையில் ஒரு பிரபல இயக்குனரிடம் வாய்ப்பு கேட்க போன அவர் ,இப்படி ஆன்ட்டி மாதிரி உடம்பு வைத்து இருந்தால் எப்படி வாய்ப்பு கொடுப்பது என்று இனியாவை அலற வைத்தாராம்.
பதிலுக்கு எதுவும் சொல்லாமல் இனிமேல் தன் சாப்பாடு விஷயத்தில் பல கட்டுப்பாடுகள் போட முடிவு எடுத்துள்ளாராம் இனியா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: