நடிகர் விஜய்யின் புதிய முயற்சி!…

விளம்பரங்கள்

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் புலி படத்தில் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் சண்டைக்காட்சிகளை எடுத்து வருகின்றனர். இந்த சண்டைக்காட்சியில் விஜய் முதன் முறையாக Martial arts கற்றுக்கொண்டு நடிக்கப்போகிறாராம்.

இதற்காக தாய்லாந்தில் இருந்து ஸ்டண்ட் கலைஞர்கள் வரவழைப்பட்டுள்ளனர். இதற்கு முன் பத்ரி படத்தில் விஜய் ரிஸ்க் எடுத்து சண்டைக்காட்சியில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: