செய்திகள்,திரையுலகம் வெளி நாடுகளில் ‘என்னை அறிந்தால்’ பட ராஜ்ஜியம்!…

வெளி நாடுகளில் ‘என்னை அறிந்தால்’ பட ராஜ்ஜியம்!…

வெளி நாடுகளில் ‘என்னை அறிந்தால்’ பட ராஜ்ஜியம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் ‘ன்னை அறிந்தால்’. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ஓரளவு நல்ல லாபத்தை தான் கொடுத்துள்ளதாம். அதிலும் குறிப்பாக வெளி நாடுகளில் இந்த படம் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

இப்படம் கனடா, சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 5 வாரங்களை கடந்து இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. மேலும், அமெரிக்காவில் இதுவரை வெளியான அஜித் படங்களில், இப்படத்தின் வசூல் தான் அதிகம் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி