செய்திகள்,திரையுலகம் ‘காக்கிசட்டை’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் – முழு விவரம்!…

‘காக்கிசட்டை’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் – முழு விவரம்!…

‘காக்கிசட்டை’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் – முழு விவரம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘காக்கிசட்டை’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் வெளி நாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது.

காக்கிசட்டை லண்டனில் ரூ 60 லட்சமும், அமெரிக்காவில் ரூ 38.5 லட்சமும் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் தன் முந்தைய படங்களான வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே வசூல் சாதனையை காக்கிசட்டை படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் முறியடித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி