வீடியோவால் உஷாரான நடிகை ஹன்சிகா!…

விளம்பரங்கள்

சென்னை:-வாலு, ரோமியோ ஜுலியட், புலி என பல படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஹன்சிகா. சமீபத்தில் இவர் குளிப்பது போல் ஒரு வீடியோ வைரலாக பரவி வந்தது. ஆனால், அந்த வீடியோ மார்பிங் செய்யப்பட்டது என தெரிய வர, ஹன்சிகா மிகவும் கோபமாக தன் கருத்துக்களை கூறினார்.

இது போன்று செய்வது கற்பழிப்புக்கு சமம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இனி எந்த ஹோட்டலுக்கு சென்றாலும், பலத்த பாதுகாப்புடன் இருக்க தன் பாதுகாவலர்களை அதிகப்படுத்தி விட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: